2024 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும் போது பிறந்த குழந்தை!

2024 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறக்கும்போது, உலகில் பிறந்த குழந்தை ஒன்று தொடர்பில் செய்த வெளியாகியுள்ளது.
இந்த குழந்தை 2024 புத்தாண்டு விடியலுடன் பிலிப்பைன்ஸில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்தது.
பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள பபெல்லா நினைவு மருத்துவமனையில் குழந்தை பிறந்ததாக செய்திகள் தெரிவித்துள்ளது. செய்திச் சேவை மேலதிக தகவல்களைத் தெரிவித்துள்ளது.
குழந்தைக்கு ஜய்டன் ரைலி என்று பெயரிடப்பட்டுள்ளது, குழந்தை மற்றும் தாய் இருவரும் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோனா லின் கன்செப்சன் என்ற 23 வயதுடைய தாயே இந்தக் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
(Visited 6 times, 1 visits today)