ஆசியா

37க்கும் மேற்பட்ட பலவகை ஒவ்வாமைகளால் அவதிப்படும் தென்கொரிய இளம் பெண்!

தென் கொரியாவில் இளம்பெண் ஒருவர் திராட்சை பழம் முதல் பலவகையான ஓவ்வாமைகளால் பாதிப்புகளால் அவதிப்பட்டு வருகிறார்.

தென் கொரியா தலைநகர் ஜியோல் பகுதியை சேர்ந்த ஜோன்னே பேன் என்ற 21 வயதான பெண் டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் தனக்கு பல விதமான ஒவ்வாமைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதில், இறப்பதற்கு 37 புதிய வழிகள் என்ற தலைப்பில், தனக்கு பல உணவுகளில் ஒவ்வாமை இருப்பதாக தெரிவித்து ஒரு பட்டியலை பகிர்ந்துள்ளார்.இந்த பட்டியலில் திராட்சை பழம் முதல் சில பழங்களால் தனக்கு ஒவ்வாமை இருப்பதாக கூறியுள்ளார்.

இந்த பழங்களை சாப்பிட்ட 10 நிமிடங்களுக்கு தான் தோல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டு விடுவதாகவும், உடலில் அரிப்பு மற்றும் அதிக வெப்பம் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.தனது பட்டியலின் தலைப்பில் 37 என்று எண்ணை பயன்படுத்தினாலும், அதை விட தனக்கு ஒவ்வாமைகள் அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்த வீடியோ 5 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை பெற்றுள்ளது.

https://www.instagram.com/reel/CyUYXaEpSf2/?utm_source=ig_web_copy_link

(Visited 7 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்