அமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி!
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (ஆகஸ்ட் 04) வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 326.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 312.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
மேலும், கனேடிய டொலரின் விற்பனை விலை 245.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 233.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
(Visited 12 times, 1 visits today)