12 ஆவது ஏவுகணையை பரிசோதனை செய்த வடகொரியா!
 
																																		வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியதாக ஜப்பான் அறிவித்துள்ளது.
இது குறித்து ஜப்பானின் இராணுவம் வெளியிட்டுள்ள அறிக்யைில், வடகொரியா, 12 ஆவது ஏவுகணையை ஏவியதாக அறிவித்துள்ளது.
இதனை தென்கொரியாவின் கூட்டு படைத் தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர்
(Visited 9 times, 1 visits today)
                                     
        


 
                         
                            
