ஐந்து தலை நாகம் படமெடுக்க கிழக்கிலங்கையில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கின்றாள் நாககன்னி…
BY MP
June 27, 2023
0
Comments
491 Views
திருகோணமலை – அலஸ்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு தான்தோன்றி ஸ்ரீ நாககன்னி அம்மன் ஆலயம் மிகவும் சக்திவாய்ந்ததாகும்.
இவ்வாலயத்தின் வருடாந்த கும்பாபிஷேகம் 29 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
அதாவது 27 அடி உயரமான நாகம்மன் சிலை இலங்கையின் திருகோணமலையில் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாக பிரதம குரு தெரிவித்தார்.
ஐந்து தலை நாகம் படமெடுப்பதும், அம்மன் நாகத்தின் மேல் அமர்ந்து காட்சி தருவதும் பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாகவும், கண்கொள்ளா காட்சியாகவும் உள்ளது.
இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்