புகைப்பட தொகுப்பு

ஐயோ கழண்டு விழுந்துடும் போல இருக்கே…. மீண்டும் கவர்ச்சியை அள்ளி வீசிய தமன்னா

Photo – tamannaahspeaks instagram  and netflix_in

கேடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் தமன்னா. அதன்பின்னர் வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன், பையா, சுறா, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.
தமன்னா மேலும் பாலிவுட்டில் இவர் நடித்துள்ள 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' விரைவில் வெளியாகவுள்ளது.
தமன்னா தற்போது இந்தியில் நடித்துள்ள "ஜீ கர்தா" என்ற சீரிஸில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் தமன்னா கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இவர் தனது காதலரான விஜய் வர்மாவுடன் இணைந்து 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
இந்த 'லஸ்ட் ஸ்டோரிஸ் 2' படத்தின் புகைப்படத்தை நெட்பிலிக்ஸ் வெளியிட்டுள்ளது.
(Visited 25 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

புகைப்பட தொகுப்பு

முகை திரை அழகி ஆஷா சாந்தினியின் அழகிய புகைப்படம்

Previous image Next image தொடர்புடைய செய்திகள்: தருணம் பட நடிகையா இவங்க? ரொம்ப கியூட்டா இருக்காங்களே!
புகைப்பட தொகுப்பு

தருணம் பட நடிகையா இவங்க? ரொம்ப கியூட்டா இருக்காங்களே!

Previous image Next image தொடர்புடைய செய்திகள்: முகை திரை அழகி ஆஷா சாந்தினியின் அழகிய புகைப்படம்

You cannot copy content of this page

Skip to content