மும்பை, ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்!
IPL 2026 தொடரில் இன்று இரவு நடைபெறும் 41 ஆவது லீக் போட்டியில் Mumbai Indians, Sunrisers Hyderabad ஆகிய அணிகள் மோதுகின்றன.
இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும்.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.
கடைசியாக சிஎஸ்கே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 103 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்திருந்தது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றி, 3 தோல்விகளுடன் பட்டியலில் 10 புள்ளிகள் பெற்று பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.





