ஐரோப்பா

ஃபாக்லாந்து தீவு சர்ச்சை : அமெரிக்காவின் அழுத்தத்திற்கு பிரித்தானியா அடிப்பணியுமா?

ஃபாக்லாந்து ( Falkland Islands)  போன்ற ‘அரச ஆதிக்கப் பகுதிகளுக்கு’ அமெரிக்கா வழங்கும் தூதரக ஆதரவை ட்ரம்ப் நிர்வாகம் மறுமதிப்பீடு செய்யவுள்ளதாக வெளியான மின்னஞ்சல் தொடர்பில் டவுனிங் தெரு எதிர்வினையாற்றியுள்ளது.

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்களில் சேர மறுக்கும் நேட்டோ கூட்டாளிகளுக்கு தண்டனை வழங்கும் விதமாக அமெரிக்காவின் ஆதரவு மறுமதிப்பீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள டவுனிங் தெரு, ‘ஈரான் போர் தொடர்பாக பிரிட்டன் அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படாது’ என்றும், தீவுவாசிகளின் சுயநிர்ணய உரிமை முதன்மையானது என்றும் கூறியுள்ளது.

பிரிட்டிஷ் பிரமுகர்கள் சிலர், இந்த அச்சுறுத்தல்களுக்கு இராணுவ ரீதியான தாக்கம் இல்லை அல்லது அவை ‘முற்றிலும் அபத்தமானவை’ என்று நிராகரித்துள்ளனர்.

 

 

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!