உலகம் செய்தி

ஈரானின் மற்றுமொரு முக்கிய தளபதி பலி!

ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் அலி முகமது நைனி Ali Mohammad Naini , அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஈரானின் அரச ஊடகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.

ஈரானின் முக்கிய தலைவர்களுள் இவரும் ஒருவராவார்.
ஈரான் நாட்டின் ஏவுகணை உற்பத்தி எத்தகைய போர்ச் சூழலிலும் தடையின்றித் தொடரும் என அவர் சூளுரைத்திருந்தார்.

குறிப்பாக வளைகுடாப் பகுதிக்குள் அமெரிக்கக் கப்பல்கள் குறித்தும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே அவர் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!