உலகம் செய்தி

லெபானின் தலைநகரில் வசிப்பவர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரிக்கை

லெபானின் தலைநகரான பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்களை வெளியேறுமாறு இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

ஈரான் ஆதரவு பெற்ற குழுவான ஹெஸ்பொல்லாவை இலக்குவைத்து தாக்குதல் நடத்துவதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

மத்திய பெய்ரூட்டில் உள்ள ஹோட்டலொன்றில் இஸ்ரேலிய தாக்குதலில் நால்வர் கொலை செய்யப்பட்டதாகவும் லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் வெளிநாட்டு நடவடிக்கைப் பிரிவின் முக்கிய தளபதிகளை தாக்கியதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!