உலகம் செய்தி

காசாவில் படுகொலைகள் –  பிராந்திய பதற்றம் அதிகரிப்பு

இஸ்ரேலிய பாதுகாப்பில், மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேறிகள் இன்று நடத்திய தாக்குதல்களில் சுமார் 54 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.

காசாவில் போர்நிறுத்தம் தொடர்வது பிராந்திய பதற்றத்தை குறைக்க உதவும்  என்று சீனா கூறியுள்ளது.

இதேவேளை பிரித்தானியாவின் உயர் நீதிமன்றம், பலஸ்தீன போராட்டக் குழுவை “பயங்கரவாத அமைப்பு” என்று சட்டவிரோதமாக்கும் அரசாங்க முடிவு தவறானது என்று தீர்ப்பு அளித்துள்ளது.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் காரணமாக சுமார்  72,045 பேர் உயிரிழந்துள்ளதுடன், 171,686 பேர் காயமடைந்துள்ளனர்.

Sainth

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!