விமான விபத்தில் துணை முதல்வர் பலி: விசாரணை ஆரம்பம்!
விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் Deputy CM Ajit Pawar உயிரிழந்துவிட்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மகாராஷ்டிர Maharashtra மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் சென்ற தனி விமானம் புனே மாவட்டம், பாராமதி விமான நிலையத்தில் இன்று தரையிறங்க முற்பட்டபோது விபத்துக்குள்ளானது.
விமானம் கீழே விழுந்து நொறுங்கி, தீப்பிடித்தெறிந்து.
விபத்தில் அஜித் பவார் மற்றும் அவரது மெய் பாதுகாவர்கள் , விமானிகளும் உயிரிழந்துள்ளனர்.
விபத்து தொடர்பில் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.





