கிளாமர் போட்டோ ஷூட் நடத்திய நடிகை நந்திதா

தமிழ் சினிமாவில் பிரபல நாடிகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை நந்திதா.
இவர் கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தற்போது நந்திதா தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் BENNY என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வீடியோ வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்,,, தற்போது அவரது கிளாமர் போட்டோஸ் வெளியாகி வைரலாகின்றது…
(Visited 2 times, 2 visits today)