புகைப்பட தொகுப்பு பொழுதுபோக்கு

ஆண்களின் கனவு கன்னியான சமந்தாவின் லேட்டஸ் போட்டோஷூட்

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கிறார் சமந்தா. இவர் தயாரிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் சுபம்.

இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தா நடிப்பில் அடுத்ததாக Rakt Brahmand: The Bloody Kingdom எனும் வெப் தொடர் உருவாகவுள்ளது.

மேலும் பங்காராம் என்ற படத்திலும் சமந்தா கமிட்டாகியுள்ளார். தற்போது, இவர் செம ட்ரெண்டி உடையில் இருக்கும் ஸ்டில்ஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ

(Visited 3 times, 3 visits today)

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்
Skip to content