இலங்கையில் உப்பு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் உப்பு பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை விதித்து விலைகளைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன்படி, பின்வரும் அதிகபட்ச சில்லறை விலைகள் விதிக்கப்படும்:
Crystal salt – கிலோவுக்கு ரூ. 180
Table salt – கிலோவுக்கு ரூ. 240
400g pack of table salt- ரூ. 120
நுகர்வோர் விவகார ஆணையத்துடன் (CAA) நடைபெற்ற கலந்துரையாடல்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)