பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்காவை தாக்குவோம் என ஈரான் பரபரப்பு எச்சரிக்கை

பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்காவை தாக்குவோம் என ஈரான் பரபரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலுக்கு உதவுவதை அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா நிறுத்த வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளுக்கு உதவினால் பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்காவை தாக்குவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் இருந்து பிரித்தானியா பிரான்ஸ், அமெரிக்கா ஒதுங்கியிருப்பது நல்லது என ஈரான் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் இராணுவ தளங்களையும் தாக்குவோம் என ஈரான் அறிவித்துள்ளது.
(Visited 17 times, 17 visits today)