இலங்கை உள்ளுராட்சி தேர்தல் (2025) : யாழ்ப்பாணம் மாவட்டம் – யாழ்ப்பாணம் மாநகர சபை முடிவுகள்!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளன.
யாழ்ப்பாணம் மாநகர சபையில் இலங்கை தமிழரசு கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசு கட்சி (ITAK) 10,370 வாக்குகள் – 13 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (ACTC) – 9,124 வாக்குகள் – 12 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) – 7,702 வாக்குகள் – 10 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP) – 3,567 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி (DTNA) – 3,076 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்
(Visited 13 times, 1 visits today)