சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இன்றைய தினம் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.96 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.51 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலையும் இன்றைய தினம் 3.354 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)