கின்னஸ் சாதனை நாளை முன்னிட்டு சந்தித்துக் கொண்ட இரு பிரபலங்கள்!
 
																																		கின்னஸ் சாதனை தினத்தை முன்னிட்டு உலகின் மிக உயரமான பெண்ணும், உலகின் குட்டையான பெண்ணும் சந்தித்துள்ளனர்.
துருக்கியின் ருமெய்ஸா கெல்கி மற்றும் இந்தியாவின் ஜோதி அம்கே ஆகியோர் லண்டனில் சந்தித்துள்ளனர்.
கின்னஸ் சாதனையின் 20 ஆவது தினத்தை ஒட்டி இவர்களின் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்ததாக கின்னஸ் புத்தகத்தின் தலைம ஆசிரியரான கிரெய்க் கிளென்டே தெரிவித்துள்ளார்.
(Visited 3 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
