இலங்கையில் உள்ளுராட்சி சபை தேர்தல் குறித்து கவனம் செலுத்தும் அரசாங்கம்!
இலங்கையில் உள்ளுராட்சி சபை தேர்தல்களை நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதன்படி வரும் 2025 ஜனவரி மாதத்தில் தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை உடனடியாக நடத்துமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது.
தேர்தலுக்கான வேட்பு மனுக்களை அழைப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் தீர்மானம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
(Visited 1 times, 1 visits today)