வட அமெரிக்கா

டொனால்ட் ட்ரம்பிற்கு உலக தலைவர்கள் வாழ்த்து!

அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக ட்ரம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் உலக தலைவர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டுள்ளனர்.

அந்தவகையில் ம் ஹங்கேரிய பிரதம மந்திரி விக்டர் ஆர்பன், புளோரிடாவில் ஆதரவாளர்கள் முன்னிலையில் வெற்றி பெற்ற தனது நண்பர் டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறியுள்ளனர்.

அவரை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ட்ரம்பிற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அதேபோல் டொனால்ட் ட்ரம்பின் வெளிப்படையான வெற்றிக்கு பிரான்ஸ் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  அதிக அமைதி மற்றும் செழிப்புக்காக நான்கு வருடங்கள் தொடர்ந்து பணியாற்ற தயார் எனக் கூறியுள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
Skip to content