ஐரோப்பா

60mph வேகத்தில் வரும் காற்று : இங்கிலாந்து மக்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு!

இங்கிலாந்தின் பல பகுதிகளில் பலத்த காற்றானது 60 மைல் வேகத்தில்  வீசக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் வடக்கு, கிழக்கு மிட்லாண்ட்ஸ், வேல்ஸ், யார்க்ஷயர் மற்றும் ஹம்பர், டெவோன் மற்றும் கார்ன்வால் மற்றும் தெற்கு கடற்கரையின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் பலத்த  காற்றுக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புதிய வானிலை வரைபடங்களின்படி, தென்மேற்கிலிருந்து நெருங்கி வரும் புயல் காற்றானது 60mph வேகத்தில் வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“சில இடையூறுகளை ஏற்படுத்தலாம்” என்றும் கனமழை பெய்யும் அபாயம் இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் முன்னுரைத்துள்ளது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!