ஐரோப்பா

உலகின் நீளமான எலக்ரிக் டூத் பிரஷை உருவாக்கி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இளம் ஜோடி!

உலகின் நீளமான எலக்ரிக் டூத் பிரஷை உருவாக்கி இங்கிலாந்தை சேர்ந்த ஜோடி ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

கிட்ஸ் இன்வென்ட் ஸ்டஃப் என்ற யூடியூப் சேனலை நடத்தும் ஷெஃபீல்டைச் சேர்ந்த ரூத் அமோஸ், 34, மற்றும் ஷான் பிரவுன்,  ஆகியோரே சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளனர்.

இவர்கள் 11 வயது ரசிகனின் வேண்டுகோளுக்கு இணங்க 6 அடி 7 அங்குலம் (2.008 மீட்டர்) நீளம் கொண்ட உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் டூத்பிரஷை அவர்கள் உருவாக்கியுள்ளனர்.

இதனை உருவாக்க அவர்களுக்கு 05 நாட்கள் எடுத்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2025 ஆம் ஆண்டு நன்கு அறியப்பட்ட சாதனை புத்தகத்தில் அதன் இடத்தைப் பிடிக்கும் எனவும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

(Visited 3 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்