பொழுதுபோக்கு

காதலில் விழுந்தாரா சமந்தா?? வைரலாகும் புகைப்படம்

சமந்தாவும், நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டதும், விவாகரத்து செய்ததும் அனைவரும் அறிந்ததே.

அதின் பின்னர் நாக சைதன்யா, நடிகை சோபிதா துலிபாலாவை காதலித்து வந்த நிலையில், இருவரும் சில நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். அது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமந்தா இயக்குனர் ஒருவரை டேட்டிங் செய்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சமந்தா, சிட்டாடல் வெப் தொடரின் இயக்குனர் ராஜ் நிடிமோருவை காதலிப்பதாக இணையத்தில் தகவல் வெளிவந்துள்ளது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வரவில்லை.

இதற்கு முன்னர் சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் குஷி திரைப்படத்தில் நடித்த போது, அவர்கள் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் வதந்திகள் வெளியாகின.

இந்த நிலையில்  மீண்டும் சமச்தா குறித்து வதந்திகள் வெளியாகின்றமை குறிப்பிடத்தக்கது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

MP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

பொழுதுபோக்கு

ஆஸ்கர் விருதை தட்டிச் சென்ற நாட்டு நாட்டு பாடல் – ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் பிரிவில் அந்த பாடல் ஆஸ்கார் விருது வென்றுள்ளது. சினிமா உலகின் மிக
பொழுதுபோக்கு

பாண்டியர்களின் ஆட்டம் ஆரம்பம் : யாத்திசை படத்தின் முதல் நாள் வசூல் விபரம்!

  • April 23, 2023
பாண்டியர்களின் வீரவரலாற்றை சொல்லும் யாத்திசை திரைப்படம் நேற்று திரையறங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. அறிமுக இயக்குனர் தரணி ராசேந்திரன் இயக்கத்தில் புது முகங்களான சேயோன்

You cannot copy content of this page

Skip to content