கருத்து & பகுப்பாய்வு

3000 ஆண்டுகள் பழைமையான ஜெருசலேமின் நினைவு சின்ன அமைப்பு கண்டுப்பிடிப்பு!

வரலாற்றில் பழமையான நகரங்களில் ஒன்றாக கருதப்படும் டேவிட் நகரில் 3,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழங்கால அகழியின் இடிபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

பைபிளின் இரண்டு புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஜெருசலேமில் ஒரு ‘நினைவுச் சின்ன’ அமைப்பை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்துள்ளனர்.

150 ஆண்டுகளாக, பைபிளில் விவரிக்கப்பட்டுள்ளபடி, நகரம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை நிரூபிக்க ஆராய்ச்சியாளர்கள் பணியாற்றினர், மேலும் அவர்கள் இப்போது தெற்கு குடியிருப்புப் பகுதியை வடக்கில் உள்ள மேல் நகரத்திலிருந்து பிரிக்கும் அகழியையும்  கண்டுபிடித்துள்ளனர்.

அகழி சுமார் 30 அடி ஆழம் மற்றும் கிட்டத்தட்ட 100 அடி அகலம் கொண்டது என விவரிக்கப்பட்டுள்ளது.

(Visited 5 times, 1 visits today)
See also  கரப்பான் பூச்சிகளின் மலத்தில் காணப்படும் பாக்டீரியாக்களுடன் படுக்கைக்கு செல்லும் மில்லியன் கணக்கானோர்!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

உலகம் கருத்து & பகுப்பாய்வு

விராட் கோலி முதல் விஜய் வரை அனைவரது டுவிட்டர் கணக்குகளிலும் ப்ளூ டிக் நீக்கம்

  • April 21, 2023
டுவிட்டர் சந்தா செலுத்தாதவர்களின் கணக்குகளில் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது உலகின் மிகபெரிய பணக்காரரும், வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்
உலகம் கருத்து & பகுப்பாய்வு

உலகிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு – அதிர்ச்சி தகவல் வெளியிட்ட வானிலை ஆய்வகம்

  • April 22, 2023
உலகம் தொடர்ந்து வெப்பம் அடைந்துவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக வானிலை ஆய்வகத்தின் அறிக்கை இந்த விடயம் கூறுகிறது. உலக வானிலையின் ஆகக்கடைசி அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த விடயம் கவலை

You cannot copy content of this page

Skip to content