இலங்கை: ஜப்பான் விஜயம் செய்யும் அநுரகுமார
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜப்பானுக்கு செல்லவுள்ளார்.
அவர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 21, 2024 அன்று ஜப்பானின் சுகுபாவில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார்.
இந்த ஆண்டு சுவீடன், கனடா, லண்டன் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சென்று அந்த நாடுகளில் வாழும் இலங்கையர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கலந்துகொண்டார்.
(Visited 11 times, 1 visits today)





