ஐரோப்பா

200 பவுண்ட்ஸ் இருந்தால் போதும் : ஐரோப்பாவின் அழகான இடத்தை சுற்றிப்பார்க்கலாம் வாங்க!!

பெரும்பாலானவர்களுக்கு இந்த உலகை சுற்றி வர வேண்டும் என்ற ஆசை இருக்கும். பலர் இதனை ஒரு தொழிலாக  கூட செய்கிறார்கள்.

அதாவது தாம் செல்லும் இடங்களை காணொளிகளாக எடுத்து அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றி அதன் மூலம் வருமானத்தை ஈட்டுகிறார்கள்.

இந்நிலையில் ஐரோப்பாவில் குறைந்த செலவில் பயணம் செய்யக்கூடிய இடங்களில் பற்றி உங்களுக்கு தெரியுமா? வெறும் 200 பவுண்ட்ஸ் இருந்தால் போதும். அந்த இடங்கள் எங்கிருக்கிறது?  இந்த பதிவில் பார்க்கலாம்.

போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா. இவ்விரு இடங்கள் தான் ஐரோப்பாவின் மலிவான இடங்களாக காணப்படுகிறது. இங்கு செல்ல 200 பவுண்ட்ஸை விட குறைவாகத்தான் செலவாகும் என பயணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

09 நாடுகளுக்கு பயணம் செய்த குறித்த நபர் இவ்விரு நாடுகளையும் மறைக்கப்பட்ட இரத்தினம் என வர்ணித்துள்ளார்.

அவர் குறித்த இடங்களில் நான்கு நாட்கள் தங்கியருந்த நிலையில்  அதற்காக £158.44 செலவிட்டதாக கூறியுள்ளார்.

(Visited 3 times, 1 visits today)
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content