நம்ம நயன்தாராவ என்ன எல்லாம் பண்ணுறாங்க பசங்க… நீங்களே பாருங்க மக்களே….
நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கோலிவுட்டின் நட்சத்திரத் தம்பதிகளாக வலம் வருகின்றனர்.
வாடகை தாய் மூலம் இரண்டு மகன்களுக்கு அம்மாவானார் நயன்தாரா. இந்நிலையில், அன்னையர் தினத்தை முன்னிட்டு நயன்தாரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இரண்டு மகன்களுடனும் மிகவும் மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கும் வகையில் அன்னையர் தின ஸ்பெஷலாக நயன்தாரா வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகின்றது.

(Visited 17 times, 1 visits today)





