தமிழ் சினிமா பக்கம் பார்வையை வீசும் கவர்ச்சி நடிகை

கனவு கன்னியாக வலம் வரும் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஒரு சிறந்த தொழிலதிபர் மற்றும் நடிகையும் ஆவார்.
அவ்வாறு இருக்க தற்போது தமிழ் சினிமா பக்கம் இவரின் பார்வை திரும்பத் தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் 2012ல் பாலிவுட்டில் இவர் தன் சினிமா பயணத்தை தொடங்கி இருக்கிறார். மேலும் தற்பொழுது தமிழ் சினிமாவில் சில படங்களில் கால் சீட் கொடுத்து வருகிறார்.
அந்த வகையில், வடகறி, ஓ மை கோஸ்ட், வீரமாதேவி, கொட்டேஷன் கேங் போன்ற தமிழ் படங்களில் இவர் நடித்த்திருக்கின்றார்.
(Visited 50 times, 1 visits today)