சோமாலியாவில் பசி கொடுமை -உலக உணவுத் திட்டத்தின் உதவி ஏப்ரல் மாதத்திற்குள் நிறுத்தப்படுமா?
சோமாலியாவில் நிதி பற்றாக்குறையால் உலக உணவுத் திட்டம் (WFP) வழங்கும் அவசர உணவு உதவி ஏப்ரல் மாதத்திற்குள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது. நாட்டில் கடந்த சில ஆண்டுகளில் மிக கடுமையான பசி நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. மனிதாபிமான நிதியில் கடுமையான குறைவு உள்ளது என்றும் உலக உணவுத் திட்டம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தரவுகளின்படி, சுமார் 4.4 மில்லியன் மக்கள் உணவு பாதுகாப்பின்மை அல்லது மோசமான நிலைகளை எதிர்கொள்கின்றனர். இதில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் […]













