வளைகுடாவில் அமைதி மற்றும் உரையாடலுக்கான கட்டாரின் முயற்சிக்கு இலங்கை ஆதரவு
வளைகுடா நாட்டுடனான உறவுகளை வலுப்படுத்துவதில் இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கத்தார் வெளியுறவுத்துறை இணையமைச்சர் சுல்தான் பின் சாத் அல் முரைக்கியுடன் துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா நேற்று ஒரு சுமுகமான சந்திப்பை நடத்தினார். இந்த கலந்துரையாடலில், அல் உதெய்த் விமானப்படை தளத்தில் சமீபத்தில் நடந்த சம்பவம் குறித்து சுருக்கமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. அமைச்சர் ஹேமச்சந்திரா இலங்கையின் கவலையை வெளிப்படுத்தினார், மேலும் விரைவில் நிலைத்தன்மை திரும்பும் என்று நம்பிக்கை தெரிவித்தார். “இது போன்ற […]













