ரணவிரு விழாவில் இலங்கை ஜனாதிபதியின் கருத்துக்களால் பொன்சேகா அதிருப்தி
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போது அனைத்து தரப்பினரும் அமைதிக்காகப் போராடினர் என்ற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கூற்றுடன் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உடன்படவில்லை என்று கூறுகிறார். இந்த மாதம் நடைபெற்ற தேசிய போர்வீரர்கள் தின நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை தெரிவித்தார். உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு தொலைக்காட்சி நேர்காணல் அளித்தபோது பேசிய சரத் பொன்சேகா, ஜனாதிபதியின் கருத்துடன் உடன்படவில்லை என்று கூறினார், மறைந்த விடுதலைப் புலிகள் தலைவர் […]













