மனிதர்களைப் போல ஏ.ஐ-யால் இன்னும் கற்பனை செய்ய முடியவில்லை
செயற்கை பொது நுண்ணறிவு (ஏ.ஜி.ஐ) அல்லது மனித அளவிலான அறிவாற்றல் திறன்களைக் கொண்ட ஏ.ஐ. அமைப்புகள் ஐந்து முதல் பத்து ஆண்டுகள் தொலைவில் இருக்கலாம் என்று கூகிள் டீப்மைண்ட் தலைமை நிர்வாக அதிகாரி டெமிஸ் ஹசாபிஸ் கூறியுள்ளார். ஏப்ரல் 22 சிபிஎஸ் நியூஸின் 60 நிமிட நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒளிபரப்பப்பட்ட ஒரு நேர்காணலில் ஹசாபிஸ் இதனை கூறினார். செயற்கை நுண்ணறிவு தற்போது புத்திசாலித்தனமாக இயங்கி வருகிறது. ஆனால், மனிதர்களைப் போல சிந்திக்கும் இயந்திரங்களை நம்மால் உருவாக்க […]













