இலங்கையின் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் உட்பட கருணா ஆகியோருக்கு பிரித்தானியா விதித்த தடை! வரவேற்கும் சுமந்திரன்
இலங்கை இராணுவத்தின் முன்னாள் இராணுவத் தளபதிகள் மூவர் மீது ஐக்கிய இராச்சிய அரசாங்கம் அண்மையில் விதித்துள்ள தடைகளை வரவேற்றுள்ளதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) பொதுச் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். “இலங்கையின் முன்னாள் மூத்த இராணுவத் தளபதிகள் மற்றும் விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா இராணுவத்தின் சார்பாக செயற்பட்ட கருணா குழுவிற்குத் தலைமை தாங்கிய முன்னாள் விடுதலைப் புலிகளின் இராணுவத் தளபதி உட்பட ஐக்கிய இராச்சியம் இன்று விதித்துள்ள தடைகளை நாங்கள் […]













