இன்றைய முக்கிய செய்திகள்

டொலருக்குப் பதிலாக புதிய நாணயம் கொண்டுவர முயற்சி – ட்ரம்ப் விடுத்த பரபரப்பு எச்சரிக்கை

  • January 22, 2025
  • 0 Comments

அமெரிக்க டொலருக்குப் பதிலாக புதிய நாணயத்தைக் கொண்டுவர முயற்சித்தால் 100 வீத வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளின் பொருட்கள் மீது இவ்வாறு வரி விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார். ட்ரம்ப் நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டதன் பின்னர் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலரின் முக்கியத்துவத்தைக் குறைப்பது குறித்து எந்த நாடாவது பரிசீலிக்குமானால், அந்த நாட்டு நிறுவனங்கள் இங்கு […]

இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!

  • January 22, 2025
  • 0 Comments

இலங்கையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதாக கொழும்பு செட்டியார் தெரு தகவல்கள் தெரிவிக்கின்றன. கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் 216,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 198,500 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 162,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 27,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 24,813 ரூபாவாகவும், 18 கரட் […]

ஆஸ்திரேலியா

2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கிற்கு நிதி பற்றாக்குறையால் நெருக்கடி

  • January 22, 2025
  • 0 Comments

2032 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளுக்கான நிதி தொடர்பாக ஒரு சிக்கலான சூழ்நிலை எழுந்துள்ளது. இது 3.5 பில்லியன் டொலர் நிதி பற்றாக்குறையைக் கொண்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. ஒலிம்பிக் போட்டிகளுக்காக நாட்டி்றகு வரும் விளையாட்டு வீரர்களை தங்க வைப்பதற்காக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ள தடகள கிராமங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் 16,000க்கும் மேற்பட்ட பெண் விளையாட்டு வீரர்களுக்கு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதன் […]

உலகம்

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம்

  • January 22, 2025
  • 0 Comments

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலையில் மீண்டும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 75.89 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.29 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.77 அமெரிக்க […]

வாழ்வியல்

ஒரு மாதம் டீ குடிக்கவில்லை என்றால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்

  • January 22, 2025
  • 0 Comments

பலருக்கும் காலையில் எழுந்ததும் டீ குடித்தால் தான் அன்றைய வேலை நடக்கும். டீ என்பது நமது அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்துள்ளது. இது ஒரு பானமாக மட்டுமின்றி கலாச்சார அடிப்படையாகவும் செயல்படுகிறது. ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு கப் டீ குடிப்பது பொதுவாக பெரிய பிரச்சனை இல்லை என்றாலும், அதிகப்படியான நுகர்வு காலப்போக்கில் நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும், எனவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். ஒரு மாதம் முழுவதும் டீ குடிக்காமல் இருந்தால் உடலில் என்ன மாற்றங்கள் […]

செய்தி மத்திய கிழக்கு

இஸ்ரேலில் பரபரப்பை ஏற்படுத்திய கத்திக்குத்து தாக்குதல் – 5 பேர் காயம்

  • January 22, 2025
  • 0 Comments

இஸ்ரேலின் Tel Aviv நகரில் நடந்த கத்திக்குத்துச் சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதலை நடத்திய 28 வயது நபர் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அவர் வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்று இஸ்ரேலிய பொலிஸார் கூறியுள்ளனர். அதிகாரிகள் அதை ஒரு பயங்கரவாதத் தாக்குதலாக வகைப்படுத்தியுள்ளனர். காயமுற்றவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக இஸ்ரேலின் அவசர மருத்துவச் சேவைப் பிரிவு கூறியது. சென்ற சனிக்கிழமை டெல் அவிவ் நகரில் ஒரு கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றது. அதில் ஒருவருக்குக் கடும் […]

ஐரோப்பா செய்தி

துருக்கியில் சுயநினைவு இழந்த தனது குட்டியை மருத்துவ சிகிகிச்சை தூக்கி சென்ற தாய் நாய்

  • January 22, 2025
  • 0 Comments

துருக்கியில் தாய் நாய் ஒன்று சுயநினைவு இழந்த தனது குட்டியை வாயில் கவ்விக்கொண்டு அவசரமாக கால்நடை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்ற நெஞ்சை நெகிழ வைத்துள்ளது. கடந்த ஜனவரி 13 ஆம் திகதி, சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான காணொளி காட்சி இணயத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த உருக வைக்கும் காட்சியானது தாய்க்கும் குழந்தைக்கும் இடையேயான பாசப்பிணைப்பை உணர்த்துகிறது. துருக்கியின் இஸ்தான்புல்லில் மழை பெய்து கொண்டிருக்கும் பொழுது, மழையில் நனைந்த சுயநினைவு இழந்த தனது குட்டியை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

Instagramஇல் இனி 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் போடலாம்

  • January 22, 2025
  • 0 Comments

இன்ஸ்டாகிராம் தலைவர் ஆடம் மொசெரி சனிக்கிழமையன்று தளத்தில் ஒரு முக்கிய அப்டேட்டை அறிவித்தார். அது பயனர்கள் இப்போது யூடியூப் ஷார்ட்ஸைப் போலவே இன்ஸ்டாகிராமிலும் 3 நிமிடங்கள் வரை ரீல்ஸ் பதிவிடலாம் எனக் கூறியுள்ளது. முன்னதாக, இன்ஸ்டாகிராம் பயனர்கள் 90 நிமிடங்கள் வரை மட்டுமே ரீல்ஸ் பதிவிட முடியும். யூடியூப் தனது ஷார்ட்ஸ் கொள்கையைப் புதுப்பித்த சில மாதங்களுக்குப் பிறகும், அமெரிக்காவில் எதிர்பார்க்கப்பட்ட டிக் டாக் தடை அறிவிப்புக்கு சில மணி மணிநேரங்களுக்கு முன்பும் இன்ஸ்டாகிராம் இந்த அப்டேட்டை […]

விளையாட்டு

ரிஷப் பந்த் இன்னும் பொறுப்புடன் ஆட வேண்டும் – சுரேஷ் ரெய்னா அறிவுரை

  • January 22, 2025
  • 0 Comments

இங்கிலாந்துக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் ரிஷப் பந்த் இன்னும் கொஞ்சம் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ரிஷப் பந்த் இதுவரை 31 ஒரு போட்டிகளில் 871 ரன்களை 33.5 என்ற சராசரியில் எடுத்துள்ளார். நல்ல பார்மில் இருக்கும் சஞ்சு சாம்சனை தேர்வுக்குப் பரிசீலிக்காமல் ஒருநாள் கிரிக்கெட் ஆடி நீண்ட நாட்கள் ஆன ரிஷப் பந்தை அஜித் அகார்க்கர் – ரோஹித் – கம்பீர் கூட்டணி தேர்வு செய்கிறது […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஜெர்மனி மக்களுக்கு மருத்துவர்கள் விசேட எச்சரிக்கை – அச்சுறுத்தும் பாதிப்பு

  • January 22, 2025
  • 0 Comments

ஜெர்மனியில் நிமோனியா அலை ஏற்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக மைக்கோபிளாஸ்மா பாக்டீரியாக்களின் தூண்டுதல்களால் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மைக்கோபிளாஸ்மா மற்றும் கிளமிடியா தற்போது சுவாச நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் பொதுவான பாக்டீரியா நோய்க்கிருமிகளாகும். அவற்றில் சில மிகவும் கடுமையானவையாகும். அவை நிமோனியாவுக்கு வழிவகுக்கும். இவை மிகவும் மோசமான பாக்டீரியாக்களாகும். அவை மனித செல்களை ஊடுருவி, ஒரு வைரஸைப் போலவே செயல்படுகின்றன, என மருத்துவர் எபெல் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, அவற்றை […]

error: Content is protected !!