சிம்புக்கு பிறந்தநாள் பரிசு ரெடி.. தயாரான வான வேடிக்கை
சிம்பு தக்லைப் படத்தில் தன்னுடைய போர்சன்களை எல்லாம் முடித்துவிட்டு ஒரு மாத காலமாக தாய்லாந்தில் தான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி அவருடைய பிறந்தநாள் வருகிறது. அடுத்த படத்தை பற்றி முக்கியமான அறிவிப்பு ஒன்றை அந்நாளில் வெளியிட இருக்கிறார். எஸ் டி ஆர 48, தேசிங்கு பெரியசாமி படம் , மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 2018 பட இயக்குனருடன் ஒரு படம் என்றெல்லாம் சிம்பு லைன் அப் நீண்டு கொண்டே போனது. இப்பொழுது […]













