செய்தி வட அமெரிக்கா

அமெரிக்காவில் 60 பயணிகளுடனான விமானம் ஹெலிகொப்டருடன் மோதி ஆற்றில் வீழ்ந்தது விபத்து

  • January 30, 2025
  • 0 Comments

அமெரிக்க ராணுவ Black Hawk ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் மோதி ஆற்றில் வீழ்ந்தது. இதனை அமெரிக்காவின் போக்குவரத்து திணைக்களம் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் தெரிவித்துள்ளது. இவ்விமானம் ரீகன் வொஷிங்டன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும்போது இரவு 9 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதோடு, மீட்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விபத்து இடம்பெற்றபோது விமானத்தில் 60 பயணிகள் மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்துள்ளதோடு, ஹெலிகொப்டரில் மூன்று […]

செய்தி வாழ்வியல்

இரவு உணவில் தவிர்க்க வேண்டிய தவறுகள்

  • January 30, 2025
  • 0 Comments

நாள் முழுவதும் நீங்கள் சில ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களை பின்பற்றினால்தான் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். காலை உணவு தொடங்கி இரவு வரை ஒரு ஒழுங்கை நீங்கள் கடைபிடித்தாக வேண்டும். ஒரு பொழுது மட்டும் ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிட்டாலும் அந்த ஆரோக்கிய சங்கிலி அறுபட்டுவிடும். எனவே நீங்கள் நாள் முழுவதும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளையும், சரியான அளவிலான உணவுகளையும் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதனை தொடர்ச்சியாக செய்தால் மிதமான வேகத்தில் நீங்கள் […]

ஆஸ்திரேலியா

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நோய்க்கு சிகிச்சை வழங்க தயராகும் ஆஸ்திரேலியா

  • January 30, 2025
  • 0 Comments

மெல்போர்ன் நிறுவனம் ஒன்று AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆஸ்துமாவிற்கு ஒரு புதிய சிகிச்சையை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது குறித்த ஆராய்ச்சியை மெல்போர்னை தளமாகக் கொண்ட உயிரி தொழில்நுட்ப நிறுவனமான டயக் நோஸ் நடத்தி வருகிறது. தற்போது சுமார் 2.8 மில்லியன் ஆஸ்திரேலியர்கள் ஆஸ்துமா போன்ற சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, எதிர்காலத்தில், நோயாளியின் உயிரியல் அமைப்புக்கு ஏற்ப AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு சிகிச்சை முறை உருவாக்கப்படும். தொடர்புடைய நோயாளியின் தரவுகளின் அடிப்படையில் ஒரு […]

அறிவியல் & தொழில்நுட்பம்

அமெரிக்காவை ஆட்டிப்படைக்கும் DeepSeek… ஒரே நாளில் ஓரங்கட்டப்பட்ட ChatGPT

  • January 30, 2025
  • 0 Comments

DeepSeek R1 என்ற சீனாவின் செயற்கை தொழில்நுட்பத் தளம் தற்போது உலகம் முழுவதும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதனால்தான் அமெரிக்க தொழில்நுட்ப உலகமே ஆட்டம் கண்டு வருகிறது. OpenAI நிறுவனத்தின் ChatGPT தளத்திற்கு இது கடுமையான போட்டியளிக்கிறது. DeepSeek நிறுவனம் புதிதாக களமிறக்கியிருக்கும் DeepSeek R1, மற்ற செயற்கை தொழில்நுட்பம் அடிப்படையிலான சாட்பாட்களை அசைத்து பார்த்திருக்கிறது எனலாம். அந்த வகையில், DeepSeek R1 மற்றும் ChatGPT இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து, எதனால் அதிக பயன் என்பதை இங்கு காணலாம். […]

உலகம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு!

  • January 30, 2025
  • 0 Comments

சர்வதேசச் சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. இன்றைய தினம் உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 72.91 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 76.58 அமெரிக்க டொலராக நிலவுகிறது. இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.53 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

விளையாட்டு

ஐசிசி டி20 தரவரிசையில் திலக் வர்மாவுக்கு 2-வது இடம்

  • January 30, 2025
  • 0 Comments

டி20 கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் இந்திய அணியின் திலக் வர்மா 832 புள்ளிகளுடன் ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 855 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டி20 தொடரில் திலக் வர்மா முறையே 19, 72, 18 ரன்கள் சேர்த்துள்ளார். தொடரில் 2 ஆட்டங்கள் மீதம் உள்ளதால் தரவரிசையில் திலக் வர்மா முதலிடத்துக்கு முன்னேற […]

உலகம்

உலகளவில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் அபாயம்

  • January 30, 2025
  • 0 Comments

உலகளாவிய ரீதியில் புதிதாக அடையாளம் காணப்படும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2040 ஆண்டளவில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 30 மில்லியனாக அதிகரிக்கக் கூடுமென சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச ரீதியாக 2020ஆம் ஆண்டில் 19.3 மில்லியனாக இருந்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை, எதிர்வரும் 15 வருடங்களில் 30 மில்லியனாக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் புற்றுநோய் தொடர்பான தேசிய தரவுகளுக்கு அமைய, நாட்டில் பதிவாகும் மரணங்களுக்கு நான்காவது பிரதான காரணியாகப் புற்றுநோய் விளங்குவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2021ஆம் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

அமெரிக்காவில் 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு அதிர்ச்சி – இராஜினாமா செய்யுமாறு டிரம்ப் உத்தரவு

  • January 30, 2025
  • 0 Comments

அமெரிக்காவில் பணிபுரியும் 23 லட்சம் அரசு ஊழியர்களுக்கு, 8 மாத ஊதியத்துடன் இராஜினாமா செய்துகொள்ள ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். பெப்ரவரி மாதம் 6 ஆம் திகதிக்குள் ராஜிநாமா செய்வதற்கு ஒப்புதல் அளிக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே 8 மாத ஊதியம் வழங்கப்படும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி கடந்த 20 ஆம் திகதி பதவியேற்றுக் கொண்ட டிரம்ப், பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், அரசு ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். […]

இலங்கை

இலங்கையில் காதலனால் காதலிக்கு நேர்ந்த கதி – அதிர்ச்சியில் குடும்பத்தினர்

  • January 30, 2025
  • 0 Comments

எலபாத பொலிஸ் பிரிவின் தெல்லபட பகுதியில் நேற்று அதிகாலை ஒரு இளம் பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். தற்போதைய விசாரணைகளில், கொலை செய்யப்பட்ட இளம் பெண் காலை 6 மணியளவில் தனது வீட்டின் சமையலறையில் இருந்தபோது, ​​வீட்டிற்குள் ரகசியமாக நுழைந்த ஒரு நபர் பின்னால் இருந்து வந்து அவரது கழுத்தை அறுத்துள்ளார் என தெரியவந்துள்ளது. பெண்ணின் கழுத்தை அறுந்த நபர் அதே இடத்தில் ஒரு போத்தல் விஷத்தைக் குடித்துவிட்டு, போத்தலை ஒரு மேசையின் மீது வைத்துவிட்டு […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் வாடகை வீடுகளில் வசிப்போரால் விடுக்கப்பட்ட கோரிக்கை

  • January 30, 2025
  • 0 Comments

  ஜெர்மனியில் அண்மைய ஆண்டுகளில் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில் வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். ஜெர்மனியில் அதிகரிக்கும் வீட்டு வாடகை காரணமாக அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன இந்தப் போக்கு இந்த ஆண்டிலும் தீவிரமடைந்துள்ளது. கார்பன் டை ஆக்சைடு விலை அதிகரிப்பால், வெப்பமூட்டும் செலவுகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றன. அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களிடமிருந்து குத்தகைதாரர்கள் பெறும் பயன்பாட்டு கட்டணங்களிலும் இது பிரதிபலிக்கிறது. இந்நிலையில் ஜெர்மனியில் வீட்டு உரிமையாளர்கள் வீட்டு வாடகையை அதிகரிக்க கூடாது என்ற […]

error: Content is protected !!