இந்தியா- பலத்த காற்றால் விழுந்து நொறுங்கிய பிரதமர் மோடி திறந்து வைத்த சிவாஜி சிலை!
இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், ராஜ்கோட் கோட்டையில் கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் திறக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை, பலத்த காற்று காரணமாகக் கீழே விழுந்து நொறுங்கியது. இந்தியக் கடற்படை நாள், ஆண்டுதோறும் டிசம்பர் 4ஆம் திகதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடற்படை சார்பில், கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் திகதி மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில், சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலையைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். திங்கட்கிழமை […]













