ஐரோப்பா

பிரான்ஸில் கைது செய்யப்பட்ட Telegram நிறுவனர் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை

  • August 27, 2024
  • 0 Comments

பிரான்ஸில் கைது செய்யப்பட்Telegram செயலியைத் தோற்றுவித்த பேவல் டூரோவின் தடுப்புக் காவலை நீட்டிப்பதற்கு பிரெஞ்சு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். 39 வயது செல்வந்தர் டூரோவின் Telegram தளங்களில் குற்ற நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். வார இறுதியில் கைதுசெய்யப்பட்ட அவர், 4 நாட்கள் வரை விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்படக்கூடும். விசாரணையின் முடிவில் டூரோவ் விடுதலை செய்யப்படலாம் அல்லது அவர் மீது குற்றம் சுமத்தப்படலாம். இதற்கிடையே, பிரெஞ்சு அதிபர் இம்மானுவல் மெக்ரோன் டூரோவ் கைது செய்யப்பட்டதில் அரசியல் […]

இலங்கை செய்தி

இலங்கையின் முன்னாள் இராஜாங்க அமைச்சருக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

  • August 27, 2024
  • 0 Comments

முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம்.பௌசிக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனையும் அதனை 10 வருட காலத்திற்கு ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க இன்று இந்த உத்தரவிட்டுள்ளார். ஏ. எச்.எம் பௌசி குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை குறித்த குற்றத்திற்காக குற்றவாளி என அறிவித்து நீதிபதி இந்த தீர்ப்பினை வழங்கியுள்ளார். அதேபோல், 4 இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். 2010 இல், ஏ. எச். எம் ஃபௌசி அனர்த்த […]

இலங்கை

வவுனியாவில் நோயாளர் காவு வண்டியில் இருந்து குதித்த பெண் வைத்தியர்

  • August 27, 2024
  • 0 Comments

வவுனியாவில் கடத்திச் சென்றதாக பெண் வைத்தியர் ஒருவர் நோயாளர் காவு வண்டியில் குதித்துள்ளார். அந்த நிலையில் அங்கு கூடியவர்கள் சாரதி மீது தாக்குதல் நடத்தியுள்ளதுடன் இருவர் நெளுக்குளம் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா – மன்னார் வீதியில் நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வைத்தியாசாலையில் இருந்து பம்பைமடு பகுதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் உணவு கொண்டு சென்றுள்ளனர். குறித்த உணவை வழங்கிவிட்டு நோயாளா் காவு வண்டி வவுனியா […]

ஐரோப்பா செய்தி

பாரிஸில் நாளை தினம் ஆரம்பமாகும் பாரா ஒலிம்பிக் போட்டிகள்

  • August 27, 2024
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 2024ம் ஆண்டுக்கான பராஒலிம்பிக் போட்டிகள் (Paralympic Games) நாளைஆரம்பமாகவுள்ளன. இதன் ஆரம்பமாக, பராஒலிம்பிக் தீபம், பிரான்சையும் பிரித்தானியாவையும் இணைக்கும் Channel Tunnel எனும் கடலுக்கடியில் செல்லும் சுரங்கப்பாதை வழியாக பிரித்தானியாவிலிருந்து பிரான்ஸிற்குப் பயணித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில், இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கையிலிருந்து 8 தடகள வீரர்கள் அடங்கிய குழுவொன்று பிரான்ஸிற்கு சென்றுள்ளது. அதிகளவான வீரர்கள் இலங்கையிலிருந்து பங்கேற்பது இதுவே முதற்தடவையாகும்.

வாழ்வியல்

உறங்கும் போது யாரோ அமுக்குவது போல் உள்ளதா? காரணம் வெளியானது

  • August 27, 2024
  • 0 Comments

அமுக்குவான் பேய் என்பது என்ன இது உண்மையா என்றும் அறிவியல் கூறும் காரணங்கள் பற்றியும் இப்பதிவில் பார்க்கலாம்.. தூக்க முடக்கம் என்றால் என்ன ? ஒரு சிலருக்கு தூங்கும் போது யாரோ நெஞ்சில் அமர்ந்து இருப்பது போலவும் தன்னை அமுக்குவது போலவும் கண்களை திறக்க முடியாதவாறு இருக்கும். இந்த உணர்வை பலரும் அனுபவித்திருப்பீர்கள் இதைத்தான் அமுக்குவான் பேய் என்று சிலர் கூறுவது உண்டு. ஆனால் இதற்குப் பெயர் தூக்கம் முடக்கம் என்றும் ஆங்கில மருத்துவர்கள் இதனை ஸ்லீப் […]

தென் அமெரிக்கா

தென் அமெரிக்க நாடொன்றில் எரிபொருளுக்குப் பற்றாக்குறை – விமானச் சேவைகள் இரத்து

  • August 27, 2024
  • 0 Comments

தென்னமெரிக்க நாடான கொலம்பியாவில் எரிபொருளுக்குப் பற்றாக்குறையால் பல விமானச் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. கொலம்பியாவின் தேசிய விமான நிறுவனமான Avianca 24 விமானச் சேவைகளை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. Sao Paulo , Santiago உள்ளிட்ட நகரங்களுக்கான விமானப் போக்குவரத்து தடைபட்டது. மொத்தம் 36 விமானச் சேவைகளை ரத்துச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகத் தென்னமெரிக்காவின் ஆகப் பெரிய விமான நிறுவனமான LATAM கூறியது. மின்சாரக் கோளாற்றினால் எரிபொருள் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக கொலம்பியத் தேசிய எரிபொருள் நிறுவனம் கூறியது. […]

இலங்கை

பிரித்தானியாவில் இருந்து இலங்கை சென்றவருக்கு நேர்ந்த கதி

  • August 27, 2024
  • 0 Comments

விடுதியில் தங்கியிருந்த பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் பாம்பு கடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கண்டி, ரங்கல பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் தோட்டத்தில் நடந்து சென்ற போதே பாம்பு கடித்ததாக தெரிவிக்கப்படுகிறது. 55 வயதான பிரித்தானிய பிரஜை தற்போது தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். எனினும் அவரது நிலைமை மோசமாக இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் விமானம் இரத்து செய்யப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு

  • August 27, 2024
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் விமானம் தாமதம் மற்றும் இரத்து செய்யப்பட்டால் வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்க விமான நிறுவனங்களை கட்டாயப்படுத்தும் புதிய விதிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்துக் கொள்கைகளில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய சீர்திருத்தங்களின் கீழ் இந்த இழப்பீட்டுச் செயல்முறை இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளதால், விமானம் தாமதம் மற்றும் ரத்து செய்வதால் பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்திற்கு விமான நிறுவனங்கள் ஈடு செய்ய வேண்டியிருக்கும். விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்களை கையாள்வதற்கான […]

தமிழ்நாடு

நகைச்சுவை நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

  • August 27, 2024
  • 0 Comments

யூடியூப் சேனல் மூலமாக பிரபலமாகி அதை தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த பிஜிலி ரமேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். யூடியூப் சேனல் ஒன்று நடத்திய பிராங்க் ஷோ மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் பிஜிலி ரமேஷ். ரஜினி தீவிர ரசிகர் என்றும் இவரது பேச்சு மற்றும் முக பவானைகள் ரசிகர்களிடம் தனிகவனம் பெற்றது. இதை தொடர்ந்து சினிமாவில் நடிக்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. பொன்மகள் வந்தாள், நட்பே துணை, ஆடை, கோமாளி உள்ளிட்ட […]

விளையாட்டு

இந்தியாவின் டெஸ்ட் தரவரிசைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

  • August 27, 2024
  • 0 Comments

இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக உள்ள டெஸ்ட் தொடரில் தோல்வியைக் கண்டால் டெஸ்ட் தரவரிசையைப் பாதிக்கும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. உலக டெஸ்ட் கிரிக்கெட் (WTC) அணிகளுக்கான தரவரிசையில் இந்தியா அணி 68% வெற்றி சதவிகிதங்கள், 74 புள்ளிகளுடன் முதலிடத்திலிருந்து வருகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 5 ஆண்டுகளாக அசைக்க முடியாத ஒரு அணியாக இந்திய அணி இருந்து வருகிறது. இருந்தாலும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் நடைபெற்ற 2 இறுதிப் போட்டியிலும் கலந்து கொண்டு விளையாடிய இந்திய […]

error: Content is protected !!