ஆஸ்திரேலியா செய்தி

வேலைகளை மாற்றும் ஆஸ்திரேலியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • July 11, 2024
  • 0 Comments

வேலைகளை மாற்றும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கை கொவிட் தொற்று பரவலுக்கு முந்தைய நிலைக்கு குறைந்துள்ளது என்று ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகத்தின் புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன. 2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இவ்வருடம் பெப்ரவரி மாதம் வரையிலான 12 மாதங்களில் வேலை மாறியவர்களின் எண்ணிக்கை 8 வீதமாக குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிப்ரவரி 2023 ஆம் ஆண்டு கணக்கிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, இந்த எண்ணிக்கை 12 மாதங்களில் 9.6 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிட்க்கு பிந்தைய காலத்தில் வேலைகளை மாற்றுபவர்களின் […]

அறிந்திருக்க வேண்டியவை

மீண்டும் முதலிடம் பிடித்த மஸ்க் – உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்

  • July 11, 2024
  • 0 Comments

உலக பணக்காரர்கள் பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. அதற்கமைய, அண்மையில் வெளியான அறிக்கையின்படி, இதற்கு முன்னர் இரண்டாம் இடத்தில் இருந்த எலோன் மஸ்க், உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளமை விசேட அம்சமாகும். அதன்படி, எலோன் மஸ்க் மீண்டும் உலகின் மிகப் பெரிய பணக்காரராகத் திகழ்ந்தார் மேலும் அவரது சொத்து மதிப்பு 252.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்று கூறப்படுகிறது. அமேசான் நிறுவனத்தின் உரிமையாளரான ஜெஃப் பெசோஸ் அந்த தரவரிசையில் இரண்டாவது […]

விளையாட்டு

மீண்டும் முதலிடத்தைப் பிடித்த ஹசரங்க!

  • July 11, 2024
  • 0 Comments

ஐசிசியின் இருபதுக்கு 20 சகலதுறை வீரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இலங்கை அணியின் வனிந்து ஹசரங்க புள்ளிப் பட்டியலில் 222 புள்ளிகளைப் பெற்று மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்டியா 213 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், அவுஸ்திரேலிய வீரர் மார்கஸ் ஸ்டோனிஸ் 211 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். அத்துடன், இலங்கை அணியின் தசுன் ஷானக்க 15ஆம் இடத்தில் உள்ளார். ஐசிசியின் இருபதுக்கு […]

இலங்கை

இலங்கையில் அதிகாலையில் நடந்த விபத்து – 37 பேர் காயம்

  • July 11, 2024
  • 0 Comments

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் லபுக்கலை – டொப்பாஸ் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதில் பலர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் 37 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுலா சென்ற பேருந்து ஒன்றே, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த பேருந்தில் 42 பேர் பயணித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp குரூப் வசதியில் வந்தது புதிய அப்டேட் – இனி உங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

  • July 11, 2024
  • 0 Comments

WhatsApp குரூப்பில் ஒரு பயனர் சேரும் போது அதை அந்த குரூப் பற்றிய கூடுதல் தரவுகளை தரும் வகையில் நிறுவனம் இப்போது புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த முறை உங்களுக்கு தெரியாத நபர்கள் உங்களை குரூப்பில் சேர்த்தால் அல்லது உங்களுக்கு தெரியாத குரூப்பில் நீங்கள் சேர்க்கப்பட்டால் அது பற்றி உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். யார் உங்களை குரூப்பில் சேர்த்தது, அந்த குரூப் எப்போது தொடங்கப்பட்டது, யாரால் தொடங்கப்பட்டது என்று விவரங்கள் காண்பிக்கப்படும். இந்த அம்சம் […]

செய்தி வட அமெரிக்கா

கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை ஜனாதிபதிபதவிக்கு தகுதியற்றவர் – டிரம்ப் விமர்சனம்

  • July 11, 2024
  • 0 Comments

ஜோ பைடன் திறமையற்ற கமலா ஹாரிஸை அமெரிக்க துணை ஜனாதிபதியாக நியமித்துள்ளதாக டொனால்ட் டிரம்ப் விமர்சித்துள்ளார். தனது ஜனாதிபதி பதவிக்கு ஆபத்து வந்துவிடக்கூடாது என்பதற்காக தான் அவரை நியமித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளர். துணை அதிபர் பதவிக்கு 50 சதவீதம் தகுதியான ஒரு நபரை ஜோ பைடன் நியமித்திருந்தால் கூட, அந்நபர் இந்நேரம் அதிபர் பதவியை கைப்பற்றி, ஜோ பைடனை வீட்டிற்கு அனுப்பி இருப்பார் என புளோரிடாவில் ஆதரவாளர்களிடையே பேசிய அவர் தெரிவித்துள்ளார். கமலா ஹாரிஸ் வசம் ஒப்படைக்கப்பட்ட […]

ஐரோப்பா செய்தி

இலங்கை சென்றவருக்கு பெல்ஜியம் நாட்டவரால் ஏமாற்றம்

  • July 11, 2024
  • 0 Comments

இலங்கைக்கு சென்ற ஜெர்மன் நாட்டவரை ஏமாற்றிய பெல்ஜியம் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய தொழில்நுட்பத்துடன் கூடிய சொகுசு வீடுகளை நிர்மாணிப்பதாக கூறி இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமொன்றில் பணிப்பாளராக கடமையாற்றிய பெல்ஜியம் பிரஜை ஒருவரே ஏமாற்றியுள்ளார். ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான மோசடி செய்து நாட்டை விட்டு வெளியேறும் போது குற்றப்புலனாய்வு திணைக்கள கட்டுநாயக்க விமான நிலைய பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். எம் விவோ தனியார் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த வான் டோரன் என்ற பெல்ஜியம் நாட்டவர் கைது […]

உலகம்

உலக அமைதிக்கு அச்சுறுத்தல் – தென் கொரிய ஜனாதிபதி எச்சரிக்கை

  • July 11, 2024
  • 0 Comments

உலக அமைதிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தென் கொரிய ஜனாதிபதி யூ சுக் யோல் (Yoon Suk Yeol )கூறியுள்ளார். ஹவாயிக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள யூன் அவ்வாறு கூறினார். ரஷ்யாவுடன் வட கொரியா செய்துகொள்ளும் ஆயுத வர்த்தகமே இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கப் படைகளுக்கும் தென் கொரிய படைகளுக்கும் இடையிலான ஒருங்கிணைந்த தற்காப்புப் பயிற்சிகள் மிகவும் முக்கியம் என்று யூன் வலியுறுத்தினார். வட கொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடக்கும் சட்டவிரோத ஆயுத வர்த்தகம் கொரியத் […]

இலங்கை செய்தி

இலங்கையில் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் அபாயம்

  • July 11, 2024
  • 0 Comments

இலங்கையில் பொருட்களின் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. சுங்கத் திணைக்களத்தின் விடுவிப்பு அலுவலர்களை மேற்கோள்காட்டி இந்த செய்திகள் வெளியாகியுள்ளன. அண்மையில் சுங்கத் திணைக்களத்தைச் சேர்ந்த பணியாளர்கள் சுகவீனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். இதனால் துறைமுகங்களில் தேங்கிக்கிடந்த பொருட்களை மேற்பார்வை செய்து விடுவிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தது. அதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

Euro 2024 இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற இங்கிலாந்து அணி

  • July 10, 2024
  • 0 Comments

பெர்லினில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவிருக்கும் ஸ்பெயினுக்கு எதிரான யூரோ 2024 இறுதிப் போட்டிக்கு 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளது. இங்கிலாந்து இப்போது மீண்டும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியை எட்டியுள்ளது, இங்கிலாந்து வெளிநாட்டு மண்ணில் யூரோ பைனலுக்கு முன்னேறியது இதுவே முதல் முறையாகும். முதலாம் பாதியில் நெதர்லாந்து வீரர் சேவி சைமன்ஸ் அற்புதமான கோல் மூலம் தனது அணியை முன்னிலை படுத்தினார். 11 நிமிடங்களுக்குப் பிறகு ஹாரி கேன் பெனால்டி சூட் மூலம் நெதர்லாந்து […]

error: Content is protected !!