பிரித்தானிய பொதுத் தேர்தல் சூதாட்ட விவகாரம் : சிக்கும் முக்கிய அதிகாரிகள்!
பொதுத் தேர்தல் நேரம் குறித்த பந்தயம் தொடர்பாக விசாரணையில் உள்ள பெருநகர காவல்துறை அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்தது ஏழாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விசாரணை வட்டத்திற்குள் ரிஷி சுனக்கின் நெருங்கிய பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த ஒரு அதிகாரி உள்பட 06 பேர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு அதிகாரியை மட்டுமே விசாரிக்கும் ஸ்காட்லாந்து யார்டு, அதன் விசாரணையை விரிவுபடுத்துவதை உறுதிப்படுத்தியுள்ளது. சூதாட்ட ஆணையம் விசாரணைக்கு தலைமை தாங்குகிறது. ஐந்து டோரி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தற்போது விசாரணைக்கு […]













