வட அமெரிக்கா

அமெரிக்கா – கைது நடவடிக்கையின் போது தாக்குதல்… இந்திய வம்சாவளி நபர் பொலிஸாரால் சுட்டுகொலை!

  • April 26, 2024
  • 0 Comments

அமெரிக்காவின் சான் அன்டோனியோ நகரின் சேவியட் ஹைட்ஸ் பகுதியில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 42 வயதான சச்சின் சாஹூ என்பவர் பொலிஸார் சுட்டுகொல்லப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த நபர் கடந்த 21ம் திகதி தன்னுடன் தங்கியிருந்த ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளார். மேலும், அவர் மீது தனது காரை ஏற்றியதில் பலத்த பாயம் ஏற்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு […]

இலங்கை

தன் சொந்த சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த அண்ணன் கைது!

  • April 26, 2024
  • 0 Comments

தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன் , சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில் , சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் […]

ஆசியா

உயிரிழந்த தாயின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட பாலஸ்தீனிய சிசு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே தாயின் வயிற்றில் இருந்து அவசர சிசேரியன் மூலம் மீட்கப்பட்ட பாலஸ்தீனிய சிசு இறந்துவிட்டதாக உறவினர் (மாமா) ஒருவர் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு ரூஹ் என்று பெயரிடப்பட்டது, அதாவது ஆத்மா. உடல்நிலை மோசமடைந்ததையடுத்து, மருத்துவக் குழுவினரால் அவரைக் காப்பாற்ற முடியாமல் வியாழக்கிழமை காசா மருத்துவமனையில் உயிரிழந்ததாக ரமி அல்-ஷேக் கூறியுள்ளார். தெற்கு காசா நகரமான ரஃபாவில் உள்ள குழந்தையின் வீடு சனிக்கிழமை நள்ளிரவுக்கு சற்று முன் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் தாக்கப்பட்டது. […]

பொழுதுபோக்கு

தன் திருமண ஆடையை அடையாளமே தெரியாமல் மாற்றியமைத்த சாம்

  • April 26, 2024
  • 0 Comments

திருமணத்தின் போது தான் அணிந்திருந்த உடையை விருது விழா ஒன்றிற்காக நடிகை சமந்தா ரீ-யூஸ் செய்திருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகையாக மட்டுமல்லாது, தனது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாழ்க்கைமுறையை முன்னெடுத்து, பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருக்கும் சமந்தாவுக்கு Elle (India) மேகசின் ’ELLE Leaders of Change, Female’ என்ற விருதை வழங்கியுள்ளது. நடிகர்கள் நாக சைதன்யா- சமந்தா திருமணம் கடந்த 2017ல் கோவாவில் இந்து- கிறிஸ்டியன் வழக்கங்கள் படி நடந்தது. இதில் கிறிஸ்டியன் முறைப்படி […]

இலங்கை

உலகில் ஆஸ்துமா உள்ள முக்கிய நாடுகளில் இலங்கை

உலகில் ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இலங்கை முன்னணிக்கு வந்துள்ளதாக இலங்கை சுவாச நோய் நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டொக்டர் நெரஞ்சன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டின் மக்கள்தொகையில் 10% முதல் 15% வரை ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியோர்களை பெரும் மன மற்றும் உடல் உபாதைகளுடன் பாதிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். ஆஸ்துமா சரியாகக் கட்டுப்படுத்தப்படாவிட்டால், அது மரணத்திற்குக் கூட வழிவகுக்கும். 95% ஆஸ்துமா நோயாளிகளை எளிமையான, மிகவும் செலவு குறைந்த, […]

இலங்கை

மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு அனுமதி

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் விதந்துரைக்கமைய மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவின் M/s Shaurya Aeronautics (Pvt) Ltd இற்கோ ரஷ்யாவின் Airports of Regions Management Company இற்கோ அல்லது அதனுடன் இணைந்த தொழில் முயற்சியாளர்களுக்கோ 30 வருடகாலத்திற்கு ஒப்படைப்பதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த […]

பொழுதுபோக்கு

சிக்கென்ற டீப் லோ நெக் ஆடை அணிந்து உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா

  • April 26, 2024
  • 0 Comments

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா கடந்த 20 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகின்றார். தமிழில் ‘ஐயா’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா தற்போது பாலிவுட் படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். சமீபத்தில் ஷாருக்கானின் ‘ஜவான்’ படம் மூலம் இந்திக்கும் சென்றுள்ளார். இந்த படம் ரூ.1,000 கோடிக்கு மேல் வசூல் குவித்தது. இந்த நிலையில் நயன்தாரா தனது சம்பளத்தை ரூ.12 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், நயன்தாரா ‘GQ இந்தியா’ […]

உலகம்

சீன உளவு குற்றச்சாட்டுக்கள்:ஜெர்மன் தூதரை அழைத்த சீனா

சீன உளவு பார்த்ததாக சந்தேகத்தின் பேரில் ஜெர்மனியில் பல கைதுகளுக்கு பதிலளிக்கும் வகையில் சீனாவுக்கான ஜேர்மன் தூதரை வியாழன் அன்று பெய்ஜிங் அழைத்ததாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். “சந்தேகிக்கப்படும் சீன உளவு நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளில் அரசாங்கத்தின் தெளிவான நிலைப்பாடு” குறித்து விளக்கமளிக்க, பெர்லினுக்கான சீனத் தூதுவர் வாரத்தின் தொடக்கத்தில் அழைக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார். “சீன இரகசிய சேவைகளுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் நான்கு ஜேர்மனியர்கள் இந்த வாரம் கைது […]

வட அமெரிக்கா

விசித்திரமான வடிவமைப்பால் அனைவரது கவனத்தையும் ஈர்த்த கார்

  • April 26, 2024
  • 0 Comments

உலகம் முழுவதும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பயனர்களின் கவனத்தை ஈர்க்க இளைஞர்கள் பலரும் வித்தியாசமான செயல்கள் மற்றும் சாகசங்களை செய்து வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் சாலைகளில் விசித்திரமான வடிவமைப்புடன் சென்ற காரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கார் தலைகீழாக கவிழ்ந்து சக்கரங்கள் மேலே இருக்கும் நிலையில், காரை டிரைவர் வழக்கம் போல ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன. சக்கரங்கள் மட்டுமின்றி கார் எண் உள்பட அனைத்துமே […]

இலங்கை

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றலின் போது இணங்கானப்பட்ட மனித எச்சங்கள் !

  • April 26, 2024
  • 0 Comments

கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் நேற்று (25) கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்றும் இனங்காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.தொடர்ந்து பொலிஸார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று (26) காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை […]

error: Content is protected !!