2024 IPL தொடரின் முழு அட்டவணை வெளியீடு
ஐ.பி.எல். தொடரின் 17வது சீசன் டி20 கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி மார்ச் 22ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை என 17 நாட்களுக்கான 21 போட்டிகள் கொண்ட விவரம் வெளியானது. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது. இதனையடுத்து மீதமுள்ள அட்டவணையை பிசிசிஐ இன்று வெளியிட்டது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மே 26ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற […]













