பை வைப்பதில் ஏற்பட்ட தகராறு; 10ம் வகுப்பு மாணவர்கள் மூவரை குத்திய 5 மாணவர்கள் கைது!
தேர்வு அறைக்கு வெளியே பை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் மூன்று மாணவர்கள் கத்தியால் குத்தப்பட்டனர். இது தொடர்பாக பத்தாம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்களை கைது செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகா மாநிலம், ஷிவமோகா மாவட்டத்தில் உள்ள ராகி குடா அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று நடைபெற்றது. அப்போது தேர்வு எழுத வந்த மாணவர்கள் சிலருக்கு, தேர்வு அறைக்கு வெளியே பை வைப்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. […]













