அறிவியல் & தொழில்நுட்பம்

Android பயனர்களுக்கு விசேட எச்சரிக்கை – தகவல் திருடப்படும் அபாயம்

  • February 28, 2024
  • 0 Comments

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்த கூடிய புதிய மால்வேர் பிரச்சனையை கூகுள் எதிர்கொண்டு வருகிறது, இதனால் நமது தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது. ஆண்ட்ராய்டு போனில் தொடர்ந்து பல ஆண்டுகளாக, மால்வேர் அச்சுறுத்தல் பிரச்சனைகள் இருந்து வருகிறது. அதிகபடியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் இவ்வாறு நடக்கிறது. ஆண்டிராய்டு பயனர்கள் பலரும் கூகுள் குரோம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், புதிய வைரஸ் ஆனது குரோமில் புகுந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி குரோமில் இப்படி […]

இந்தியா இலங்கை

மகனுக்காக காத்திருந்த தாய்!! உடல் மட்டும் இலங்கை செல்கின்றது… பிரேத பரிசோதனை முடிந்தது

  • February 28, 2024
  • 0 Comments

ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலையான சாந்தன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் காலமானார். இந்த நிலையில் அவரது உடல் பிரேத பரிசோதனை முடிவடைந்து விட்டதாகவும் இன்று அவரது உடல் இலங்கைக்கு கொண்டு செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கி 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த சாந்தன் சமீபத்தில் விடுதலை ஆனாலும் அவர் இலங்கை செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் […]

பொழுதுபோக்கு

ஆண் நண்பருடன் செல்லும் போது விபத்து? சர்ச்சைகளுக்கு திடீர் விளக்கம் கொடுத்த எதிர்நீச்சல் நாயகி

  • February 28, 2024
  • 0 Comments

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஜனனி கேரக்டரில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் காரில் போகும்போது விபத்து ஏற்படுத்தியதாக இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த நிலையில் அதை மறுப்பு தெரிவித்து மதுமிதா போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். சோழிங்கநல்லூர் பகுதியில் இவரும் இவருடைய ஆண் நண்பரும் காரில் வேகமாக சென்று கொண்டிருந்ததாகவும் அப்போது எதிரே வந்த போலீஸ்காரரின் வாகனத்தில் பைக்கில் இவருடைய கார் மோதியதால் போலீஸ்காரருக்கு அடிபட்டு விட்டதாகவும் […]

உலகம் செய்தி

அண்டார்க்டிகாவில் ஏற்பட்டுள்ள ஆபத்து – விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்

  • February 28, 2024
  • 0 Comments

அண்டார்க்டிகாவில் 7 லட்சத்து 85 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்கு பனி உருகியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு நடத்தியுள்ள துருக்கி ஆராய்ச்சியாளர்கள், இரண்டாண்டுகளில் ஹார்ஸ்ஷூ தீவில் பனி உருகும் விகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். பனி உருகும் வேகத்தை கட்டுப்படுத்தாவிட்டால் காலநிலை மாற்றம் மேலும் மோசமடையலாம் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது உருகியுள்ள பனி, துருக்கியின் அளவு இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், புவி வெப்பமடைதல் காரணமாக ஏராளமான […]

செய்தி

நிறைவேறாமல் போன சாந்தனின் கடைசி ஆசை!

  • February 28, 2024
  • 0 Comments

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கை தமிழர் சாந்தன் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு வருகை தந்த ராஜீவ் காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். அதனை தொடர்ந்து, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், ராபர்ட் பையாஸ், ஜெயக்குமார், முருகன், நளினி உட்பட 18 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்ளுக்கு மரணதண்டனை அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் […]

வாழ்வியல்

கிட்டப்பார்வை மற்றும் தூர பார்வையை சரி செய்ய இலகுவான வழிகள்!

  • February 28, 2024
  • 0 Comments

மாறிவரும் இந்த நவீன உலகில் அனைத்துமே டிஜிட்டல் மையமாகிவிட்டது. அதிகம் நேரம் நம் கண்கள் செல்போன், கணினி, டிவி போன்றவற்றை தான் பார்க்கிறோம். இதனால் மிகச் சிறிய வயதிலேயே கண் கண்ணாடி போடும் நிலை வந்துவிட்டது. இதனை சரி செய்ய இந்தப் இரண்டு குறிப்புகளை பயன்படுத்தினாலே போதும் அது என்னென்னவென்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம். தேவையான பொருட்கள்: பாதம் பருப்பு =20 சோம்பு =1 ஸ்பூன் கட்டி கற்கண்டு =1 ஸ்பூன் [சிறிய கற்கண்டு பயன்படுத்த வேண்டாம் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவை எதிர்கொள்வதற்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப தயாராகும் பிரான்ஸ்

  • February 28, 2024
  • 0 Comments

ரஷ்யாவை எதிர்கொள்வதற்கு உக்ரைனுக்கு ஆதரவாக படைகளை அனுப்புவது குறித்து பரிசீலித்துவருவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரான் தெரிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக, உக்ரைன் போரில் ரஷ்யாவின் கை ஓங்கிவருகிறது. அது தொடர்பாக அலோசிக்க மேக்ரான் தலைமையில் நடைபெற்ற அவசர கூட்டத்தில் 20 ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி வழங்குவதை துரிதப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எக்காரணம் கொண்டும் ரஷ்யா வென்றுவிடக்கூடாது என கூறிய மேக்ரான், தொலைதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு […]

அறிந்திருக்க வேண்டியவை

இந்த ஆண்டு காத்திருக்கும் ஆபத்து – பூமிக்கு வரும் அதிக அளவு சூரியக் கதிர்வீச்சு

  • February 28, 2024
  • 0 Comments

2023 ஆம் ஆண்டில் சூரியக் கதிர்வீச்சை பூமி உறிஞ்சிக் கொள்வதில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதை நாசா கண்டறிந்துள்ளது. இதுகுறித்து வெளியான நாசாவின் அறிக்கையில், 2023 ஆம் ஆண்டில் பிப்ரவரி, மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களில் அதிகப்படியாக சூரியக் கதிர்வீச்சை பூமி உள்வாங்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குண்டான தரவுகளை, CERES எனப்படும் நாசாவின் மேகங்கள் மற்றும் பூமியின் கதிரியக்க ஆற்றலைக் கண்டறியும் அமைப்பு, சேகரித்துக் கூறியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒரு சதுர மீட்டருக்கு, பூமி சூரியக் கதிர்வீச்சை உறிஞ்சும் […]

ஆஸ்திரேலியா

கொடிய பறவைக் காய்ச்சல் வைரஸ் – தீவிர அவதானத்தில் ஆஸ்திரேலியா

  • February 28, 2024
  • 0 Comments

உலகளவில் மில்லியன் கணக்கான விலங்குகளைக் கொன்ற H5N1 பறவைக் காய்ச்சலின் அழிவுகரமான திரிபு, முதல் முறையாக அண்டார்டிகாவின் பிரதான நிலப்பகுதிக்குள் நுழைந்தது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் உலகளவில் மில்லியன் கணக்கான பறவைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பாலூட்டிகளை கொல்லக்கூடிய ஒரு வைரஸ் என்று கூறப்படுகிறது. இந்த நோய் ஆஸ்திரேலியாவில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விலங்கு நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். அதிக அளவில் தொற்றக்கூடிய இந்த வைரஸின் புதிய திரிபு, மீன், சிறிய பாலூட்டிகள் மற்றும் பெங்குவின் குட்டிகள் […]

செய்தி

இந்தியாவில் பெரும் ரயில் விபத்தைத் தடுத்த தம்பதி – குவியும் பாராட்டு

  • February 28, 2024
  • 0 Comments

ஆபத்திலிருந்து காப்பாற்ற வயது தடையில்லை என்று நிரூபித்துள்ளனர் தென்காசியை சேர்ந்த முதிய தம்பதிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது. ஆபத்தான தருணத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சமயோஜிதமாக செயல்பட்டு நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்த முதிய தம்பதிக்கு நேரிலும், ஊடகங்கள் மூலமாகவும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கேரளாவில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு சுமார் 12.50 மணி அளவில் தமிழக – கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டை அருகே […]

error: Content is protected !!