பிரதமர் நெதன்யாகு மேஜைக்கு அடியில் ‘டைம் பாம்’; ஈரான் ராணுவம் வெளியிட்ட வீடியோ!
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மேஜைக்கு அடியில் டைம் பாம் வைத்து, அவரை படுகொலை செய்யும் அனிமேஷன் வீடியோ ஒன்றினை ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ளது. சிரியாவில் செயல்படும் ஐஆர்ஜிசி என்னும் ஆயுதக் குழுவின் ஆலோசகராக சையத் ராஸி மௌசவி என்பவர் விளங்கி வந்தார். ஐஆர்ஜிசி கொட்டத்தை அடக்கும் நோக்கில், வான்வழித் தாக்குதல் ஒன்றின் மூலமாக அண்மையில் மௌசவி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக இஸ்ரேலை பழிதீர்ப்போம் என்ற செய்தியுடன், இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு எதிரான அனிமேஷன் வீடியோ ஒன்றை […]













