இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கை : ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!
இலங்கை பொலிஸாரின் நீதி நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 1467 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 460 கிராம் ஹெரோயின், 653 கிராம் ஐஸ் போதைப்பொருள், 03 கிலோ 637 கிராம் கஞ்சா, 103,793 கஞ்சா செடிகள், 342 கிராம் மாவா மற்றும் 562 மாத்திரைகள் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளன. 56 சந்தேக நபர்கள் தொடர்பான அழைப்பாணையின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன் போதைக்கு அடிமையான 51 பேர் புனர்வாழ்வு […]













