ஜப்பானிடம் இலங்கை விடுத்துள்ள கோரிக்கை
இலங்கையில் தொழில் சந்தை சார்ந்த பொருளாதாரத்திலிருந்து உயர்தொழில்நுட்ப பொருளாதாரமாக மாற்ற எதிர்பார்க்கப்படும் இலங்கையில் உயர் தொழில்நுட்ப தொழில்கள் தொடர்பான முதலீட்டு வாய்ப்புகளுக்காக ஜப்பானிய முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா இன்று தெரிவித்தார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால இருதரப்பு உறவுகளை நினைவு கூர்ந்து ஆரம்பமான இந்த கலந்துரையாடலில், பல துறைகளில் அந்த […]













