இலங்கையில் நோய்வாய்ப்பட்ட யானையை அடுத்த மாதம் தாய்லாந்து அனுப்ப தீர்மானம்
இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட சக் சுரின் என்ற யானை, நோய்வாய்ப்பட்டு மோசமான வாழ்க்கை நிலைமைகளைக் கொண்டிருப்பதால் மருத்துவ சிகிச்சைக்காக ஜூலை மாதம் வீடு திரும்பவுள்ளது. புதிய கூண்டு கட்டப்பட்டு, விமான ஏற்பாடுகள் முடிந்த பிறகு, ஜம்போ ஒரு ரஷ்ய விமானத்தில் பயணிக்கும். ஜூலை 1ஆம் தேதி இலங்கையிலிருந்து கொண்டுசெல்லப்படும் . சக் சுரின் என்ற வயதான ஆண் யானைக்கான கூண்டு உட்பட அனைத்தும் தற்போது தயாராகிவிட்டதாக முன்னாள் எம்பி காஞ்சனா சில்பா ஆர்ச்சா […]













