கடுமையான நெருக்கடி பற்றி உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை
ஐ.நா.வின் உலக உணவு மற்றும் விவசாய அமைப்பின் கூற்றுப்படி, சுமார் 828 மில்லியன் மக்கள் பசியுடன் படுக்கைக்குச் செல்கிறார்கள். இது மொத்த உலக மக்கள் தொகையில் 10 சதவீதம் ஆகும். பட்டினியால் வாடும் மக்களில் 80 சதவீதம் பேர் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இதனால் உலகில் பட்டினி கிடப்பவர்களின் எண்ணிக்கை ஓராண்டில் 46 மில்லியன் அதிகரித்துள்ளது. நீண்ட காலத்திற்கு […]













